-0.3 C
Switzerland
Monday, December 9, 2024

பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீதங்கள்

Must Read

 

இலங்கையின் பொதுத் தேர்தலில் இதுவரையிலான வாக்களிப்பு வீதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்றைய தினம் காலை 7 மணி முதல் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது.

இதன்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் இதுவரையிலான வாக்களிப்ப வீதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பு – 20%

 

கண்டி – 25%

 

நுவரெலியா – 20%

 

புத்தளம் – 22%

 

களுத்துறை – 20%

 

மட்டக்களப்பு – 15%

 

திகாமடுல்ல – 18%

 

பதுளை – 21%

 

கேகாலை – 20%:

 

இரத்தினபுரி – 23%

 

பொலன்னறுவை – 22%

 

குருநாகல் – 22%

 

மாத்தறை – 10%

 

யாழ்ப்பாணம் – 16%

 

திருகோணமலை – 23%:

 

வன்னி – 24.5%

 

அனுராதபுரம் – 25%

 

மொனராகலை – 23%

 

மாத்தளை – 24%

 

கம்பஹா – 20%

 

காலி -19%

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES