நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பொலனறுவை மாவட்டத்தில் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி பொலனறுவை மாவட்டத்தில் 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 159010 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 43822 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.