மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டியுள்ளது.
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி ஆறு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 22 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.