பொதுத்தேர்தல் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் நடைபெற்ற முடிந்த பொது தேர்தலில் சுமார் 65 விதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமார் 79 விதமானவர்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.