-0.3 C
Switzerland
Monday, December 9, 2024

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி

Must Read

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதன்படி தேசிய மக்கள் சக்தி ஐந்து ஆசனங்களையும் , ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தையும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி 234083 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி 52170 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 26268 வாக்குகள்

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES