80 ஆசனங்களை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

Must Read

ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையில் 80 ஆசனங்களுடன் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் முடிவுகள் வெளியான 12 மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதுவரையில் தேசிய மக்கள் சக்திக்கு சுமார் அறுபது லட்சம் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இன்னமும் 13 மாவட்டங்களின் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி 21 ஆசனங்களையும், பொதுஜன முன்னணி , தேசிய ஜனநாயக முன்னணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பன தலா இரு ஆசனஙகளைம் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

காலி, மாத்தறை, நுவரெலியா, திருகோணமலை, மாத்தளை, பதுளை, ஹம்பாந்தோட்டை, பொலனறுவை, குருணால், களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் மொனராகல் மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஒன்பது மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டாத பல இடங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டி வருகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.