சுவிட்சர்லாந்தின் வலாயிஸ் கான்டனில் பயன்படுத்தியதும் வீசி எறியக்கூடிய ஈ-சிகரட் வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை ஈசிகரட்கள் விற்பனை செய்வதனை தடை செய்யும் தீர்மானமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த வகை ஈ-சிகரட்கள் உடல் நலனுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஆபத்தானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜூரா கான்டனில் இந்த வகை சிகரட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.