சுவிட்சர்லாந்தின் ஜெனீவா விமான நிலையத்திற்கு ரயில் பயணம் செய்வோருக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வார இறுதி நாட்களில் இவ்வாறு ரயில் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வார இறுதி நாட்களில் இவ்வாறு ரயில் பயணங்கள் பாதிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் நடவடிக்கைகளின் காரணமாக ரயில் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களுக்கு பதிலீடாக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.