எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பத்தாம் பாராளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றின் சபாநாயகர் அசோக ரனவல, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை அங்கீகரித்துள்ளார்.
10ம் நாடாளுமன்றின் கன்னி அமர்வுகள் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.