சுவிட்சர்லாந்தில் 5 பிராங்க் நாணயக் குற்றியொன்று முப்பதாயிரம் சுவிஸ் பிராங்குகளுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
வராற்று முக்கியத்துவமான அரிய வகையிலான நாணயக் குற்றி ஒன்றே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நாணயக்குற்றி 1928ம் ஆண்டில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாணயக் குற்றியில் சொற்ப எண்ணிக்கையிலானவை மட்டுமே வெளியிடப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் நடைபெற்ற ஏல விற்பனையின் போது இந்த நாணயக் குற்றியை ஒருவர் முப்பதாயிரம் சுவிஸ் பிராங்குகள் கொடுத்து கொள்வனவு செய்துள்ளார்.
5 பிராங்க் நாணயக் குற்றி 30000 பிராங்குகளுக்கு கொள்வனவு