சுவிஸ் ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து

Must Read

பணிவு மற்றும் விட்டுக் கொடுக்கும் பண்பு மிகவும் முக்கியமானது என சுவிட்சர்லாந்து ஜனாதிபதி காரின் கெல்லர் சூட்டர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கெல்லர் சுவிட்சர்லாந்தின் பத்தாவது பெண் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் சுழற்சி முறை அடிப்படையில் ஆண்டு தோறும் ஜனாதிபதி பதவியில் மாற்றம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனையவர்களுக்கும் சட்ட ரீதியான கரிசனைகள் உண்டு என்பதனை புரிந்து கொள்வது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சகவாழ்வுடன் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என ஜனாதிபதி கெல்லர் சூட்டர் தெரிவித்துள்ளார்.

 

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.