சுவிஸ் ஏதிலி முறைமையில் பாதிப்பு

Must Read

சுவிட்சர்லாந்தில் ஏதிலி முறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நகராட்சியை நிர்வாகங்கள் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஏதிலிகளுக்கு வசதிகளை வழங்குவதில் நகராட்சிகள் பெரும் அசவுகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அனேகமான நகராட்சிகள் ஏதிலிகளுக்கு வசதிகளை வழங்குவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதுவே நகராட்சிகளின் பிரதான பிரச்சனையாக மாறி உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நகராட்சிகள், நகரங்கள் மற்றும் கான்டன்கள் போன்றன புதிய எதிரிகளுக்கு அடைக்கலம் வழங்குவதில் சிக்கல்களை எதிர் நோக்குவதாகவும் எங்கு அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவதில் பிரச்சனை நிலவி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.