19.6 C
Switzerland
Monday, May 19, 2025

சுவிஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

Must Read

சுவிஸ் சர்வதேச விமான சேவைக்கு சொந்தமான விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான LX1255 என்ற விமானம் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் ஒட்சிசன் சிலிண்டரில் அழுத்தம் குறைந்த காரணத்தினால் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

ஸ்டோக்கோமிலிருந்து சூரிச் நோக்கிப் பயணம் செய்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஒட்சிசன் சிலிண்டர் பிரச்சினையினால் விமானம் பிரான்க்புருட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மீண்டும் பயணங்களை தொடர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES