19.6 C
Switzerland
Monday, May 19, 2025

சூரிச் நகரின் சனத்தொகை அதிகரிப்பு

Must Read

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரின் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய நகரமாக சூரிச் நகரம் கருதப்படுகின்றது.

கடந்த 2024 ஆம் ஆண்டு நினைவில் சூரிச் நகரில் சுமார் நான்கரை லட்சம் மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது கடந்த 2023 ஆம் ஆண்டை விடவும் 1582 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரிச் நகரின் வெளிநாட்டு பிரஜைகள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

நகரின் மொத்த சனத்தொகையில் 33.7 வீதமானவர்கள் வெளிநாட்டு பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES