9 C
Switzerland
Wednesday, May 21, 2025

ஹோட்டல் பிளான் நிறுவனத்தை விற்பனை செய்த மைக்ரோஸ்…

Must Read

சுவிட்சர்லாந்தின் முன்னணி பயண நிறுவனமான ஹோட்டல்பிளான் சூசி நிறுவனத்தை மைக்ரோஸ் நிறுவனம், டெர்டுவர் நிறுவனத்திடம் விற்பனை செய்துள்ளது.

ஹொட்டெல் பிளான் சூசி (Hotelplan Suisse) நிறுவனத்தின் புதிய உரிமையாளராக டெர்டுவர் (DERTOUR) நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் ஏனைய வசதிகள் அனைத்தும் தொடர்ந்தும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக சிறந்த சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் வாடிக்கையாளர்களின் நம்பகத் தன்மைக்கு குந்தகம் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது.

 

 

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES