சுவிட்சர்லாந்துக்கு குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Must Read

சுவிட்சர்லாந்தில் குடியேறுவோரின் எண்ணிக்கை கடந்த 2024ஆம் ஆண்டில் 15 வீத்தினால் குறைந்துள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டு குடியேறிகள் எண்ணிக்கை  83,392 ஆக மாறியுள்ளதாக மத்திய குடிவரவு செயலகம் (SEM) தெரிவித்துள்ளது.

பெரும்பாலான குடியேறிகள் தங்கள் குடும்பத்தினருடன் நாட்டிற்கு வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு 170,607 பேர் சுவிட்சர்லாந்துக்கு குடியேறி நிரந்தர வெளிநாட்டு குடியாளர்களாக மாறியுள்ளனர், இது 2023ஆம் ஆண்டை விட 6% குறைவாகும் .

யூரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐரோப்பிய விடுதலை வர்த்தக பகுதியைச் சேர்ந்த 120,546 பேர் குடியேறியுள்ளனர்.

மூன்றாம் தரப்பில் இருந்து 50,061 பேர் குடியேறியுள்ளனர்.

சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறிய  குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2024ஆம் ஆண்டின் முடிவில், 2,368,364 வெளிநாட்டு குடியாளர்கள் சுவிட்சர்லாந்தில் நிரந்தரமாக வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.