இந்தியாவில் 5 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் கார் இலங்கையில் 71 லட்சம் ரூபா!

Must Read

இந்தியாவில் ஐந்து லட்சம் இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் கார் ஒன்று இலங்கையில் 71 லட்சம் இலங்கை ரூபாவிற்கு விற்பனை செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மிகவும் பிரபலமான மோட்டார் வாகனமாக விளங்கும் இந்திய சூசூகி ஆல்டோ காரை மீண்டும் விற்பனை செய்ய அசோசியேட்டட் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த கார் ரூ. 71 இலட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்படவுள்ளதாக நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில், இந்த மோட்டார் வாகனம் ரூ. 5 இலட்சம் (இந்திய ரூபாயில்) விலையில் கிடைக்கின்றது. இது இலங்கை மதிப்பில் ரூ. 20 இலட்சம் ஆகும்.

எனவே, இலங்கையில் இதை வாங்க விரும்பும் பயணிகள் இந்திய விலையை விட ரூ. 50 இலட்சத்திற்கும் அதிகமாக செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.