மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியது

Must Read

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மார்ச் 5ஆம் திகதி முதல் நடத்த திட்டமிட்டிருந்த நாடளாவிய வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இன்று (மார்ச் 4) பிற்பகல் சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகதபால தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு நடைபெறும் மார்ச் 21ஆம் திகதி வரை வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் முன்வைத்த நிலைப்பாடு மற்றும் தொழிற்சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.