9 C
Switzerland
Wednesday, May 21, 2025

மெக்ஸிகோ, கனடா, சீனாவிற்கு 25% வரி விதிப்பு அமல்

Must Read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளிகளான மெக்ஸிகோ மற்றும் கனடாவிற்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது இன்றைய தினம் முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த முடிவு, அமெரிக்க பொருளாதாரத்திற்கே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் வரி 10% இலிருந்து 20% ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரிகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன பொருட்கள் மீதான வரிகளை மேலும் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES