19.6 C
Switzerland
Monday, May 19, 2025

ஜெனீவா விமான நிலையத்தில் கணினி கோளாறு: விமானப் பயணங்கள் தாமதம்

Must Read

ஜெனீவா விமான நிலையத்தில் கணினி கோளாறு காரணமாக விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் பிற்பகலிலிருந்து இவ்வாறு விமானப் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எதனால் கணனிக் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

“முக்கியமான தாமதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போதைய சூழலில், ஏற்கனவே ஜெனீவா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் விமானங்களை மட்டுமே வரவழைக்க முடியும் என ஜெனீவா விமான நிலைய செய்தித் தொடர்பாளர் இக்னாச் ஜென்னராட் தெரிவித்துள்ளார்.

பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES