சுவிட்சர்லாந்து பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு!

Must Read

சுவிட்சர்லாந்தின் அரசாங்க பொருளாதார அலுவலகம் (Seco) 2025 மற்றும் 2026 ஆண்டுகளுக்கான பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்பை (Economic Growth Forecast) குறைத்துள்ளது.

உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக நிச்சயமற்ற சூழ்நிலை சுவிட்சர்லாந்தின் வளர்ச்சி வாய்ப்புகளை பாதிக்கிறது” என்று தெரிவிக்கிறார்கள்.

2025ல் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) வளர்ச்சி 1.4%, 2026ல் 1.6% என மதிப்பிடப்படுகிறது, கடந்த டிசம்பரில் 1.5% மற்றும் 1.7% என கணிக்கப்பட்டது, வரலாற்று சராசரி வளர்ச்சி (1.8%)க்குப் கீழாக இருக்கும என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார வீழ்ச்சியினால், சுவிட்சர்லாந்து வர்த்தகம் மற்றும் பொருளாதார நிலையை இதனால் பெரிதும் பாதிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.