9 C
Switzerland
Wednesday, May 21, 2025

சுவிட்சர்லாந்தில் டிஜிட்டல் குற்றச்செயல்கள் 35 வீதத்தினால் அதிகரிப்பு

Must Read

சுவிட்சர்லாந்தில் டிஜிட்டல் குற்றங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக 2024 குற்றவியல் புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2024-ஆம் ஆண்டில் 35% அதிகரிப்புடன் மொத்தம் 59,000க்கும் மேற்பட்ட டிஜிட்டல் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

90%க்கும் அதிகமானவை மின்னணு மோசடிகள் (Cyber-Economic Crimes) எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Phishing தாக்குதல்கள் 56% அதிகரிப்பு கண்டுள்ளன.

முன்பணம் செலுத்திய கார்டுகள், ஆன்லைன் கட்டண முறைகள், மற்றும் போலி அடையாளங்களைப் பயன்படுத்திய மோசடிகள் 105% அதிகரித்துள்ளன.

2020 முதல் டிஜிட்டல் குற்றச்சாட்டுகள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிவர அலுவலகம் (FSO) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடுகிறது.

மொத்தமாக, 2024-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் 560,000 குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 8% அதிகரிப்பு என்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES