சுவிஸ் ஹெல்வெடிக் விமான சேவையின் சாதனை

Must Read

சுவிட்சர்லாந்தின் Helvetic Airways ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் மிக நீளமான விமானத்தை லண்டன் சிட்டி விமான நிலையத்தில் தரையிறக்கி சாதனை படைத்துள்ளது.

சுவிட்சர்லாந்திலிருந்து புறப்பட்ட Embraer E195-E2 என்ற பெரிய விமானம் லண்டன் சிட்டி விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதுவரை அந்த விமான நிலையத்தில் தரையிறங்கிய மிகப்பெரிய விமானம் இதுவாகும்.

இந்த விமானம் 41.5 மீட்டர் நீளமுடையது, இதுவரை லண்டன் சிட்டி விமான நிலையத்தில் இறங்கிய நீளமான விமானம் இதுவேயாகும்.

லண்டன் சிட்டி விமான நிலையம் நகர மத்தியில் அமைந்துள்ளது, மேலும் அதன் ரன்ன்வே வெறும் 1,500 மீட்டர் நீளமுடையது.

விமானங்கள் 5.5% சரிவுடன் தரையிறங்க வேண்டும் (சாதாரணமாக 3% ஆக இருக்கும்).

இவ்வாறு விமானங்களை தரையிறக்குவதற்கு விமானிகள் சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.