சுவிஸில் மின்சார கார்கள் இன்னும் குறைவாகவே காணப்படுகின்றன

Must Read

சுவிட்சர்லாந்தில் மின்சார கார்கள் (Electric Cars) மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

தற்போதைய நிலவரப்படி, மொத்தமாக பதிவு செய்யப்பட்ட கார்கள்  4.4% மட்டுமே முழுவதுமாக மின்சாரத்தில் இயங்குகின்றன.

Energie Schweiz மற்றும் Geoimpact இணைந்து வெளியிட்ட Energie Reporter புள்ளிவிவரங்கள் காட்டுவது:

Zug மாவட்டம் மின்சார கார்கள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது, 9.6% எண்ணிக்கையுடன் முன்னிலை வகிக்கிறது.
அதனை Zurich (5.6%) மற்றும் Vaud (4.7%) மாவட்டங்கள் பின்தொடருகின்றன.

Uri (3.1%), Geneva, Neuchâtel, Jura (3.2%) மாவட்டங்களில் மின்சார கார்கள் மிகக் குறைவாக உள்ளன.
சுவிட்சர்லாந்தில் மின்சார கார் வளர்ச்சி மெதுவாக உள்ளது

உலகளவில் மின்சார கார்கள் விற்பனை வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சுவிட்சர்லாந்தில் வளர்ச்சி மந்தமாகவே உள்ளது.

Energie Reporter தளம் சுவிட்சர்லாந்து நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் மின்சார மாற்றத்தின் வளர்ச்சியை கண்காணிக்கிறது. இதில், பொது தரவுகள் (public data) மற்றும் மின்சார வாகனங்களின் பதிவு விவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.