கனடிய அரசாங்கம் இஸ்ரேலிடம் விடுத்துள்ள கோரிக்கை

Must Read

கனடிய அரசாங்கம் இஸ்ரேலிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

பலஸ்தீன பகுதிக்கான உணவு விநியோகத்தை முடக்க வேண்டாம் என இஸ்ரேல் கோரியுள்ளது,

கனடிய பிரதமர் மார்க் கர்னே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

உலக உணவுத் திட்டத்திற்கு உணவு விநியோகம் செய்ய இஸ்ரேல் அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவு விநியோகத்தை முடக்குவதனால் பலஸ்தீன மக்கள் பட்டினியால் வாடக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் உணவு விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.