சுவிஸில் மின்சாரக் கட்டணத்தில் வீழ்ச்சி

Must Read

சுவிட்சர்லாந்தில் மின்சாரக் கட்டணங்களில் வீழ்ச்சி பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான அடிப்படை மின் விநியோக கட்டணங்கள் 2026 ஆம் ஆண்டில் சராசரியாக 4 வீதத்தினால் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து மின்சார ஆணையம் (ElCom) இந்த தகவலை அறிவித்துள்ளது.

ஒரு சாதாரண குடும்பம் 2026-ல் கிலோவாட் மணிக்கு 0.277 ஃப்ராங்க் (CHF) செலுத்த வேண்டி இருக்கும். இதனால், ஒரு குடும்பத்தின் வருடாந்த மின் கட்டணம் 2025-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 58 குறையும் என எதிா்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, கிலோவாட் மணிக்கு 0.013 ஃப்ராங்க் குறைவுதான் இதற்கு காரணம் என தெரிவிக்கபப்டுகின்றது.

இது பெரும்பாலும் எரிசக்தி விலைகள் குறைந்ததாலேயே ஏற்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.