கனடாவின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இந்தியா தெரிவித்துள்ளது.
தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பில் கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை இந்தியா நிராகரித்துள்ளது.
கடந்த 2019 மற்றும் 2021ம் அண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது இந்தியாவும், பாகிஸ்தானும்...
உலக செல்வந்தவர்களில் ஒருவரான எலொன் மஸ்கிற்கு எதிராக பிரேஸில் நீதிபதியொருவர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
டுவிட்டரில் பிழையான தகவல்கள் வெளியிடப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸான்ட்ரே டி...
இஸ்ரேல் -ஹமாஸ் தரப்புக்களுக்கு இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எகிப்தில் இஸ்ரேலிய மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இஸ்ரேலிய பிரதிநிதிகள் நெகிழ்வுப் போக்குடன் செயற்படுவதில்லை என பலஸ்தீன...
சமூக ஊடக பயன்பாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோரிடம்> மெட்டா நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சக்கர்பேர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.
இணைய வழியில் சிறுவர்கள் எதிர்நோக்கும் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் அமெரிக்க கொங்கிரஸ் சபையின் விசாரணைகளில்...
இலங்கையில் கடவுச்சீட்டு கட்டணத்தை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சாதாரண சேவையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான ஐயாயிரம் ரூபா கட்டணமாக அறவீடு செய்யப்பட்டது.
இந்த கட்டணத் தொகை நாளைய தினம் முதல் பத்தாயிரம்...
சுவிட்சர்லாந்து மக்கள் அதிகளவு வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிபப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் 55 வீதமான மக்கள் வலி நிவாரணிகளை...
உலகில் ஊழல் மோசடிகளற்ற நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிதி வெளிப்படைத்தன்மையுடைய நாடுகளின் வரிசையில் மேற்குலக நாடுகள் முன்னணி வகிக்கின்றன.
நிதி வெளிப்படைத்தன்மை அல்லது ஊழல் மோசடிகளற்ற நாடுகளின் வரிசையில் முதலிடத்தை டென்மார்க்கும்,...
சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒரு தொகுதி பீரங்கிகளை ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
லியொபெர்ட் ரக யுத்த தாங்கிகளே இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஒன்பது பீரங்கிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பீரங்கிகளை ஏற்றுமதி செய்வதற்கு சுவிட்சர்லாந்து அமைச்சரவை அண்மையில் அனுமதி...
சுவிட்சர்லாந்தில் சுமார் 19 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளன.
கோவிட் 19 பெருந்தொற்று ஆரம்பமானது முதல் இதுவரையில் 18.6 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகி அழிக்கப்பட்டுள்ளன.
அழிக்கப்பட்ட தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்து மக்களுக்கு ஏற்றப்பட்ட தடுப்பூசிகளை விடவும்...
சுவிட்சர்லாந்து இராணுவம் நிதி நெருக்கடி நிலைமையை எதிர்நொக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு பிரதான நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு மற்றும் எதிர்வரும்...