ஈரானில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களின் தாக்கம் காரணமாக, தெஹ்ரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகள் மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பதற்ற நிலை அதிகரித்துள்ளதுடன், அந்தப்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான ஈரான் தூதர் குற்றம் சாட்டியுள்ளார்.
போராட்டங்களை தொடரவும் “உங்கள் அரசியல் நிறுவனங்களை கைப்பற்றவும்” என டிரம்ப் ட்ருத் சோஷியல் சமூக ஊடகத்தில்...
ஈரானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னர் இதுவரை குறைந்தது 2,403 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் செய்தி நிறுவனம் (HRANA)...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேச நாடுகளை ஓரம் கட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக அமெரிக்கா ஜனாதிபதியும் பிரான்ஸ் ஜனாதிபதியும் ஒருவருக்கொருவர் பரஸ்பர விமர்சனங்களை வெளியிட்டு...
சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு, செவ்வாய் கிரகத்தில் நதிகளின் தடயங்களை கண்டறிந்துள்ளது.
இது, அந்த கிரகம் ஒருகாலத்தில் ஒரு பெரிய பெருங்கடலால் சூழப்பட்டிருந்ததற்கான உறுதியான ஆதாரமாகும்.
பெர்ன் பல்கலைக்கழகம் தலைமையிலான சர்வதேச ஆய்வுக்...
ஒருவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வதென்பது பல்வேறு முக்கிய காரணிகளுடன் தொடர்புபட்டிருக்கின்றது. அந்த வகையில் நீண்ட ஆயுளுக்கு ஒருவர் என்ன உண்கிறார் என்பது மட்டுமன்றி, என்ன உணவுகளை தவிர்க்கிறார் என்பதும் முக்கியமானது என ஆய்வுகள்...
உலகிலேயே மிகப் பாதுகாப்பான சுற்றுலா நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஸ்விட்சர்லாந்து, இனி அந்தப் பட்டியலில் இல்லை என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
அதிகரித்துள்ள திருட்டு சம்பவங்கள் மற்றும் உலகளாவிய தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, சுவிட்சர்லாந்து...
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு வாரங்களில் நடந்த போராட்டங்களில் சுமார் 500 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட...
ஈரானில் இடம்பெற்று வரும் உயிரிழப்புகளுடன் கூடிய போராட்டங்களைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் மீது உயிருக்கு ஆபத்தான வன்முறை...
பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் அரச இலச்சினை திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு சயெ்யப்பட்டுள்ளது.
அமைச்சின் இணைய தளம் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு முறை ஹேக்கர்களின் தாக்குதலுக்கு உள்ளானது எனத்...