வளம் மற்றும் நன்றியுணர்வை மையமாகக் கொண்ட தைப்பொங்கல், செழிப்பான அறுவடை கொண்டாட்டம் மட்டுமல்ல; தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டு எதிர்காலத்தை நோக்கி புதிய பயணத்தைத் தொடங்க அழைக்கும் திருநாளுமாகும் என ஜனாதிபதி அனுர குமார...
பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் அரச இலச்சினை திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு சயெ்யப்பட்டுள்ளது.
அமைச்சின் இணைய தளம் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு முறை ஹேக்கர்களின் தாக்குதலுக்கு உள்ளானது எனத்...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
டக்ளஸின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத் துப்பாக்கி ஒன்று பாதாள உலக குற்றவாளி ஒருவரின் கைகளில் சென்ற விவகாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள்...
இலங்கை நோக்கி அண்மித்திருந்த ஆழமான காற்றழுத்தம் (Deep Depression) நகர்வு பாதை மாற்றமடைந்துள்ளதாகவும், அது புயலாக (Cyclonic Storm) வலுப்பெறும் சாத்தியம் தற்போது இல்லை என்றும் வானிலை ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...
குவைத் நோக்கி புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் A321neo விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் கொழும்பிற்கு பாதுகாப்பாக திரும்பியதாக விமானப்...
இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம், அடுத்த 12 மணி நேரங்களுக்குள் ஆழ்ந்த தாழமுக்கம்மாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரித்துள்ளது.
திணைக்களத்தின் பகுப்பாய்வுகளின்படி இந்த தாழமுக்கம் நாளை மாலை 5.30...
இலங்கையின் தென்கிழக்கே உள்ள வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பொத்துவில் நகரத்திலிருந்து சுமார் 570 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது.
இந்த தாழமழுத்தம் அடுத்த 36 மணி நேரங்களில் மேற்கு–வடமேற்கு திசையில்...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், ரூ.40 மில்லியனுக்கும் அதிக மதிப்புடைய தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் என்பனவற்றை நாட்டிற்குள் கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 27 வயதுடைய தனியார் விமான நிறுவன...
2026 ஆம் புத்தாண்டை நாம் வரவேற்கும் இந்த தருணத்தில், எமது நவீன வரலாற்றில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய சீர்திருத்தத் திட்டங்களையும், மீளமைப்பு முயற்சிகளையும் தாங்கி நிற்கும் ஒரு தேசமாக நாம் புதிய...
புதிய நம்பிக்கைகள், புதிய தொடக்கங்கள், நல்ல மாற்றங்கள் நிறைந்த புத்தாண்டை உங்களுடன் வரவேற்கும் இந்த இனிய தருணத்தில், உலகம் முழுவதும் வாழும் எமது அனைத்து தமிழ் நியுஸ் சீ.எச். நேயர்களுக்கும் எங்களின் மனமார்ந்த...