6.1 C
Switzerland
Friday, October 4, 2024

CATEGORY

உலகம்

போயிங் விமானங்களுக்கு சவால் விடுக்கும் எம்ராரர்

உலகின் முதனிலை விமான உற்பத்தி நிறுவனமான போயிங் நிறுவனத்திற்கு சவால் விடுக்கும் வகையில் பிரேஸிலின் எம்ராரர் விமான உற்பத்தி நிறுவனம் வளர்ச்சி கண்டு வருகின்றது. சிறிய ரக பயணிகள் ஜெட்களை உற்பத்தி செய்வதில் எம்ராரர்...

எயார் இந்தியா நிறுவனம் மீண்டும் லாபமீட்டும் நிறுவனமாக மாற்றம்

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் இந்தியா நிறுவனம் நீண்ட இடைவெளியின் பின்னர் லாபமீட்டத் தொடங்கியுள்ளது. தசாப்த காலமாக எயார் இந்தியா நிறுவனம் தொடர் நட்டத்தை எதிர்நோக்கி வந்த நிலையில், லாபமீட்டத்...

மரணத்திலிருந்து காக்கும் ஒலிவ் எண்ணெய்

உலகில் ஞாபக மறதி நோய் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருடாந்தம் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் ஞாபக மறதி நோயிற்கு ஒலிவ் எண்ணெய் சிறந்த ஒர் மருந்து என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாள் தோறும் ஒரு கரண்டி...

உக்ரைன் ஜனாதிபதியை கொலை செய்யும் சதித் திட்டம் முறியடிப்பு

உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கீயை படுகொலை செய்ய மேற்கொண்ட சதி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. உக்ரைனிய பாதுகாப்புப் படையினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். ரஸ்யா, உக்ரைன் ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஸ்யாவின் மத்திய பாதுகாப்புப் பிரிவினைச்...

பயணிகளுக்கு 120 மில்லியன் டொலர் நட்டஈடாக வழங்கும் விமானசேவை நிறுவனம்

அவுஸ்திரேலியாவின் குவான்டாஸ் விமான சேவை நிறுவனம் பயணிகளுக்கு 120 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை நட்டஈடாக வழங்க உள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இவ்வாறு நட்டஈட்டுத்தொகை வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளுக்கான விமான...

2000 பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் அமெரிக்காவில் கைது

சுமார் இரண்டாயிரம் பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு வெளியிட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த புதன்கிழமை பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள், 300 பேர் கைது...

கனடாவில் ஏதிலிகளை வேகமாக நாடு கடத்த புதிய சட்டம்?

கனடாவில் ஏதிலிகளை வேகமாக நாடு கடத்துவதற்கு புதிய சட்டத் திருத்தம் அறிமுகம செய்யப்பட உள்ளது. ஏதிலி கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதனை துரிதப்படுத்தும் அதேவேளை, நிராகரிக்கப்படும் ஏதிலிகளை விரைவில் நாடு கடத்தவும் லிபரல் அரசாங்கம்...

ரஸ்ய படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் – அமெரிக்கா

ரஸ்ய படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரின் போது ரஸ்யா இவ்வாறு இரசாயன ஆயுதப் பயன்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வெள்ளைப் பொஸ்பரஸ் எனப்படும் ஆபத்தான இரசாயன வகையை ரஸ்ய...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றை நிராகரிப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகளை நிராகரிப்பதாக இஸ்ரேலின் ஜனாதிபதி இசாக் ஹேர்சொக் தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றினை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நேச நாடுகள் தடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச...

கனடாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது

கனடாவின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இந்தியா தெரிவித்துள்ளது. தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பில் கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை இந்தியா நிராகரித்துள்ளது. கடந்த 2019 மற்றும் 2021ம் அண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது இந்தியாவும், பாகிஸ்தானும்...

Latest news