இஸ்ரேலிய படையினர் லெபனான் மீது தரைவழி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஹிஸ்புல்லா போராளிகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இவ்வாறு தரைவழி இராணுவ...
சுவிட்சர்லாந்தில் வயோதிபர்கள் தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 85 வயதுக்கும் மேற்பட்ட 90000 பேர் தனிமையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வயதினைச் சேர்ந்த 37 வீதமானவர்கள் இவ்வாறு தனிமையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வயது...
இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 14 லெபனான் பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனானின் கோலா மாவட்டம் மீது இஸ்ரேல் படையினர் குண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய படையினர் லெபனானின் பல்வேறு...
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் குடிநீருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனீவாவின் சுமார் ஒன்பது மாநகரசபைகளில் குடிநீர் மாசடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் போத்தலில் அடிக்கப்பட்ட குடிநீருக்கு கிராக்கி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொதித்து ஆறிய நீரை மட்டும் பருகுமாறு அதிகாரிகள்...
ஐரோப்பியர்களுக்கு மட்டும் சுவிசில் ஏதிலி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் வலதுசாரி கட்சி இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு மட்டும் சந்தர்ப்பம்...
சுவிட்சர்லாந்தில் அணு மின் உற்பத்தி நிலையம அமைப்பதற்கு மக்கள் ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
அணு மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அணு மின் ஆலைகளை அமைப்பதற்கு விதிக்கப்பட்ட...
வீட்டு பனிப் பெண்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
சுமார் 46 வயதான சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
குறித்த நபருக்கு ஒன்பது மாத சிறை...
ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸரல்லா கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய படையினர் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
லெபனானின் பெய்ரூட் நகரத்திற்கு அருகாமையில் நடத்தப்பட்ட பாரிய வான் தாக்குதல் ஒன்றில் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஒரு...
சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி எல்லைப் பகுதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பனிப்பாறை உருகியதன் காரணமாக இவ்வாறு எல்லைப் பகுதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உலகம் வெப்பமயமாதல் காரணமாக இவ்வாறு எல்லைப் பகுதிகளில் மாற்றங்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்சுடனான...
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பழைய முறையின் அடிப்படையில் வீசா பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெரும் பிரச்சினையாக மாறியிருந்த வீசா வழங்கும் நடைமுறையில்...