2.2 C
Switzerland
Wednesday, November 13, 2024

CATEGORY

உலகம்

மெக்ஸிக்கோவில் தேர்தல் மேடை உடைந்து வீழ்ந்ததில் 9 பேர் பலி

மெக்ஸிக்கோவில் தேர்தல் பிரச்சார மேடை உடைந்து வீழ்ந்ததில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் ஐம்பது பேர் வரையில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மெக்ஸிக்கோவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோர்ஜ் அல்வாரிஸ் மேய்னிஸின் தேர்தல் பிரச்சார மேடையே...

சிங்கப்பூர் விமானத்தின் திகில் அனுபவங்களை பகிரும் பயணிகள்

சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று காற்று கொந்தளிப்புக்கு உள்ளாகிய போது பயணிகள் பெரும் திகில் அனுபவத்தை எதிர் நோக்க நேரிட்டது. இந்த விமான விபத்தில் நபர் ஒருவருக்கு கொல்லப்பட்டதுடன் மேலும்...

சிங்கப்பூர் விமானத்தில் ஏற்பட்ட காற்றுக் கொந்தளிப்பில் ஒருவர் பலி

சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று நடு வானில் ஏற்பட்ட காற்றக் கொந்தளிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது, போயிங் 777-300ஈ.ஆர். ரக விமானமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. காற்று...

ஈரான் ஜனாதிபதி விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி பற்றிய உண்மைகள்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சீ பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் உயிரிழந்துனர். விபத்து இடம்பெற்ற கிழக்கு அசர்பைஸான் பகுதியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து...

நாளைய தினம் இலங்கையில் தேசிய துக்க தினம்

நாளைய தினம் இலங்கையில் தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளது. ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சீ உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த காரணத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளைய தினம் இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களிலும்...

ஈரானின் பதில் ஜனாதிபதியாக மொஹமட் மொக்பார்

ஈரானின் பதில் ஜனாதிபதியாக துணை ஜனாதிபதி மொஹமட் மொக்பார் நியமிக்கப்பட்டுள்ளார். உலங்கு வானூர்தி விபத்தில் ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீராப்துல்லஹின் உள்ளிட்ட சிலர் உயிரிழந்தனர். அரசியல் அமைப்பின் 131ம் சரத்தின் பிரகாரம்...

உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் ஜனாதிபதி பலி

உலங்கு வானூர்தி விபத்தில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீராப்துல்லஹின் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அசர்பைஜான் எல்லைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இந்த...

ஈரான் ஜனாதிபதி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை

ஈரானிய ஜனாதிபதி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானது. அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் பங்கேற்று திரும்பிய போது...

ஈரானிய ஜனாதிபதியை காணவில்லை

ஈரானிய ஜனாதிபதி பயணம் செய்த உலங்கு வானூர்தி காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹொசெய்ன் அமீரப்துலானியன் ஆகியோர் பயணம் செய்த உலங்கு வானூர்த்தி இவ்வாறு காணாமல்...

ஸ்லோவாக்கிய பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு

ஸ்லோவாக்கிய பிரதமர் ரொபர்ட் பிகோ (Robert Fico) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிகோ உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிகோ அண்மைக் காலமாக ரஸ்யாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார் என்பது...

Latest news