6.1 C
Switzerland
Friday, October 4, 2024

CATEGORY

உலகம்

ஹரினி அமரசூரிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வந்த கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஹரினி இலங்கையின் 16ம்...

லெபனானில் வோல்கி டாக்கி தாக்குதலில் 9 பேர் பலி

லெபனானில் பேஜர் தாக்குதலை தொடர்ந்து வோல்வி டாக்கி தாக்குதல் ஊடாக 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானில் பேஜர் தாக்குதல்களைத் தொடர்ந்து வோல்கி டாக்கி கருவிகள்...

பேஜர் தாக்குதலின் பின்னணி…

பேஜர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலில் சுமார் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 2800 பேர் காயமடைந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் இருவர்...

உடல் உறுப்புக்கள் வயது மூப்படைவது ஏன்- சுவிஸ் ஆய்வாளர்கள்

உடல் உறுப்புகள் வயது மூப்படைவது ஏன் என்பது குறித்து சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். சிலரது உடல் உறுப்புகள் ஏனையவர்களது உடல் உறுப்புகளை விட வேகமாக வயது மூப்படைவதற்கான காரணம் என்ன என்பது குறித்து...

இஸ்ரேலுக்கான விமான பயணங்களை மீண்டும் ரத்து செய்த சுவிஸ் விமான சேவை

இஸ்ரேலின் தெல் அவீவ் நகருக்கான விமான பயணங்களை சுவிட்சர்லாந்து சர்வதேச விமான சேவை மீண்டும் ரத்து செய்துள்ளது. சூரிச் மற்றும் தெல் அவீவ் நகரங்களுக்கு இடையிலான விமான சேவை இவ்வாறு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும்...

ஆயிரம் Pager வெடிக்கவைத்து தாக்குதல்… லெபனானில் பயங்கரம்..  9 பேர்  பலி!

லெபனானில் pager தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 2,750 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதில் சுமார் 200 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஹிஸ்புல்லா இயக்கத்தச்  சேர்ந்தவர்கள் ஆயிரக் கணக்கில் இந்த...

சுவிஸில் விலங்கு பரிசோதனைகள் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் விலங்கு பரிசோதனைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படகுின்றது. கடந்த 2023 இல் சுவிட்சர்லாந்தில் விலங்கு பரிசோதனையில் கிட்டத்தட்ட 600,000 விலங்குகள் பயன்படுத்தப்பட்டன. இது கடந்த 2022ம் ஆண்டை விட 1.6 சதவீதம் அதிகமாகும். விலங்குகளில் ஐந்தில் இரண்டு பங்கு...

ராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ரஷ்ய அதிபர் உத்தரவு

ரஷ்ய ராணுவ படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். ராணுவத்தின் எண்ணிக்கை 180000த்தினால் அதிகரிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததனை...

ஐரோப்பாவில் சீரற்ற காலநிலை; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

ஐரோப்பாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இந்த சீரற்ற காலநிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மழை வெள்ளம் மற்றும் பொரிஸ்...

விமான பணியாளரின் கழுத்தைப் பிடித்த பயணி

கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் விமான பணியாளரின் கழுத்தைப் பிடித்து தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் பொரன்டியர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் மீது இவ்வாறு...

Latest news