4.1 C
Switzerland
Thursday, April 17, 2025

CATEGORY

உலகம்

2000 பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் அமெரிக்காவில் கைது

சுமார் இரண்டாயிரம் பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு வெளியிட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த புதன்கிழமை பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள், 300 பேர் கைது...

கனடாவில் ஏதிலிகளை வேகமாக நாடு கடத்த புதிய சட்டம்?

கனடாவில் ஏதிலிகளை வேகமாக நாடு கடத்துவதற்கு புதிய சட்டத் திருத்தம் அறிமுகம செய்யப்பட உள்ளது. ஏதிலி கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதனை துரிதப்படுத்தும் அதேவேளை, நிராகரிக்கப்படும் ஏதிலிகளை விரைவில் நாடு கடத்தவும் லிபரல் அரசாங்கம்...

ரஸ்ய படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் – அமெரிக்கா

ரஸ்ய படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரின் போது ரஸ்யா இவ்வாறு இரசாயன ஆயுதப் பயன்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வெள்ளைப் பொஸ்பரஸ் எனப்படும் ஆபத்தான இரசாயன வகையை ரஸ்ய...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றை நிராகரிப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகளை நிராகரிப்பதாக இஸ்ரேலின் ஜனாதிபதி இசாக் ஹேர்சொக் தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றினை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நேச நாடுகள் தடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச...

கனடாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது

கனடாவின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இந்தியா தெரிவித்துள்ளது. தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பில் கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை இந்தியா நிராகரித்துள்ளது. கடந்த 2019 மற்றும் 2021ம் அண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது இந்தியாவும், பாகிஸ்தானும்...

எலொன் மஸ்கிற்கு எதிராக விசாரணை

உலக செல்வந்தவர்களில் ஒருவரான எலொன் மஸ்கிற்கு எதிராக பிரேஸில் நீதிபதியொருவர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். டுவிட்டரில் பிழையான தகவல்கள் வெளியிடப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸான்ட்ரே டி...

காசா பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி முடிவு

இஸ்ரேல் -ஹமாஸ் தரப்புக்களுக்கு இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எகிப்தில் இஸ்ரேலிய மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இஸ்ரேலிய பிரதிநிதிகள் நெகிழ்வுப் போக்குடன் செயற்படுவதில்லை என பலஸ்தீன...

மன்னிப்பு கோரிய மார்க் சக்கர்பேர்க்

சமூக ஊடக பயன்பாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோரிடம்> மெட்டா நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சக்கர்பேர்க் மன்னிப்பு கோரியுள்ளார். இணைய வழியில் சிறுவர்கள் எதிர்நோக்கும் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் அமெரிக்க கொங்கிரஸ் சபையின் விசாரணைகளில்...

இலங்கையில் கடவுச்சீட்டு கட்டணம் இரட்டிப்பாக உயர்வு

இலங்கையில் கடவுச்சீட்டு கட்டணத்தை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. சாதாரண சேவையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான ஐயாயிரம் ரூபா கட்டணமாக அறவீடு செய்யப்பட்டது. இந்த கட்டணத் தொகை நாளைய தினம் முதல் பத்தாயிரம்...

Latest news