3.7 C
Switzerland
Monday, March 24, 2025

CATEGORY

சிறப்புச் செய்திகள்

தமிழ் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரிய அரசாங்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச இவ்வாறு நாடாளுமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார். 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம்...

சுவிஸ் புலம்பெயர் சமூகத்தின் எண்ணிக்கையில் உயர்வு

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் சுவிட்சர்லாந்து பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து வெளிநாட்டு பிரஜைகளின் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 813400 சுவிட்சர்லாந்து பிரஜைகள் வெளிநாடுகளில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது...

ஜோ பைடனின் அறிவிப்பு குறித்து சுவிஸ் ஊடகங்களில்…

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தீர்மானம் தொடர்பில் சுவிஸ் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொண்டமை வரவேற்கத்தக்கது என சுவிட்சர்லாந்தின் பிரதான...

உலகளாவிய ரீதியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு

உலகளாவிய ரீதியில் விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்பம் செயலிழந்த காரணத்தினால் இவ்வாறு விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வங்கிகள், தொலைதொடர்பாடல், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டதாகத்...

சுவிசில் அறிமுகமாகும் தற்கொலைக் கூடு (suicide capsule)கருவி

சுவிட்சர்லாந்தில் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக ஓர் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் நபர்கள் இலகுவான முறையில் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதற்காக இந்த விசேட கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவியானது கருணை...

ஜெனிவா விமான விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய கட்டணம்

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா விமான நிலையத்தில் புதிய கட்டணம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஒலி மாசுறுதல் தொடர்பில் கட்டண அறவீட்டு திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இரவு 10 மணியின் பின்னர்...

சுவிசில் எடை குறைப்பு மருந்து பயன்பாடு அதிகரிப்பு

உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஊசி மருந்து வகைகளை சுவிட்சர்லாந்து மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. சூரிச் பல்கலைக்கழகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. ஊசி மருந்து...

சுவிசில் தனி வீடுகளின் விளைகளில் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் தனி வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனியொரு குடும்பம் வசிக்கக்கூடிய வகையிலான வீடுகளின் விலைகள் இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் இவ்வாறு விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த காலாண்டுடன் ஒப்பீடு...

உலகின் செல்வந்த மக்களைக் கொண்ட நாடாக சுவிஸ் தெரிவு

உலகின் செல்வந்த மக்களைக்  கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகில் செல்வ செழிப்பான சனத்தொகையைக் கொண்ட நாடு என்ற பெருமையை சுவிட்சர்லாந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. UBS வங்கியினால் வெளியிடப்பட்ட யூ.பி.எஸ் குளோபல் வெல்த்...

ஐரோப்பாவின் சிறந்த புத்தாக்க நாடாக சுவிட்சர்லர்நது தெரிவு

ஐரோப்பிய பிராந்தியத்தில் மிகவும் சிறந்த புத்தாக்க நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தாக்கம் குறித்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் புத்தாக்க முயற்சிகளில் முன்னணி வகிக்கும் நாடாக தென்கொரியா...

Latest news