ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சீ பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் உயிரிழந்துனர்.
விபத்து இடம்பெற்ற கிழக்கு அசர்பைஸான் பகுதியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து...
டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும் டுவிட்டர் (எக்ஸ்) தளத்தின் தலைவருமான எலொன் மஸ்க் இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் இலங்கை விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்...
சுவிட்சர்லாந்து பல்பொருள் அங்காடியொன்றில் நூதன திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
34 வயதான ஸ்பெய்ன் பிரஜை ஒருவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் முன்னணி பல்பொருள் அங்காடிகளில் ஒன்றான மைக்ரோஸ் (Migros) கிளையொன்றில்...
உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்து வகையானது மாரடைப்பை வரையறுப்பதற்கு உதவும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் இது தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உடல் பருமணை வரையறுப்பதற்காக பயன்படுத்தப்படும் ஊசி மருந்து இருதய...
மது அருந்துவதனால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்க்கக் கூடிய புதிய ஜெல் ஒன்றை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
மது அருந்துவதனால் உடலுக்கு ஏற்படக்கூடிய தீங்குகளை வரையறுக்கக் கூடிய வகையிலான ஓர் ஜெல் வகையொன்று...
இலங்கையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் போலியான விளம்பரங்களை பிரசூரித்து அதன் ஊடாக இந்த மோசடிகள் இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு...
வலுவான சூரியப் புயல் காரணமாக சுவிட்சர்லாந்தின் இரவு வானம் எழில் கோலம் பூண்டுள்ளது.
வர்ணஜாலம் மிக்க அழகிய வானமாக தோற்றமளித்தது.
சுவிட்சர்லாந்தின் ராவோயிரின் தாழ்நிலப் பகுதியில் இந்த அழகிய தோற்றம் தென்பட்டதாக சுவிஸ் வானிலை நிலையம்...
தென்கொரியாவில் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் விசேட அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யியோல் இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
பிறப்பு வீத குறைவானது நாட்டின் தேசிய அவசர நிலைமையாக...
உலகில் ஞாபக மறதி நோய் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருடாந்தம் உயிரிழக்கின்றனர்.
இந்த நிலையில் ஞாபக மறதி நோயிற்கு ஒலிவ் எண்ணெய் சிறந்த ஒர் மருந்து என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாள் தோறும் ஒரு கரண்டி...
சுவிட்சர்லாந்தில் உற்பத்தி செய்யப்படும் ரோபோக்கள் விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் இது தொடர்பிலான பரிந்துரையை முன்வைத்துள்ளனர்.
எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் விண்கலங்களில் இந்த ரோபோக்களை பயன்படுத்த...