அமெரிக்காவில் வாகனமொன்று மக்கள் மீது மோதச் செய்யப்பட்டதில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், ஈஸ்ட் ஹாலிவுட் பகுதியில் உள்ள "தி வர்மாண்ட் ஹாலிவுட்" இசை மையத்துக்குச் செல்ல காத்திருந்த மக்களை...
வியட்நாமின் புகழ்பெற்ற ஹாலோங் கடலில் இடம்பெற்ற சுற்றுலா படகு விபத்தில் குறைந்தது 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், மேலும் 11 பேர் உயிருடன் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வியட்நாமின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“வண்டர் சீ”...
இஸ்ரேலும் சிரியாவும் தீவிர மோதலுக்கு பிறகு போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போர் நிறுத்தம் தொடர்பில் இரு தரப்பும் இணங்கியுள்ளதாக துருக்கியில் அமெரிக்க தூதராகவும், சிரியா விஷயங்களில் சிறப்பு தூதராகவும் கடமையாற்றி வரும் டோம்...
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் டிட்ராய்ட்டு நோக்கிப் புறப்பட்ட ஸ்கை வெஸ்ட் SkyWest விமானத்தில் பயணித்த ஒருவர் நடுவானில் அவசர கதவை திறக்க முயற்சித்ததையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
குறித்த விமானம் அமெரிக்காவின் சீடர் ராபிட்ஸ்...
உலகின் பணக்காரரான ஏலான் மஸ்க், நியூயார்க் சட்டமன்ற உறுப்பினர் ஜொரான் மம்தானி மற்றும் நடிகை ரோசீ ஓ’டொனல் ஆகியோரின் அமெரிக்க குடியுரிமை கேள்விக்குள்ளாக இருக்கக்கூடும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அண்மையில் கருத்து...
சுவிட்சர்லாந்தில் வாழும் மக்களில் 30 வீதமானவர்கள் தங்கள் மாத செலவுகளை சமாளிக்க முடியாமல் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொம்பேரிஸ் Comparis எனும் நுகர்வோர் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய இந்த ஆய்வு ஊடாக...
கடந்த மாதம் இந்தியாவில் 260 உயிர்களை காவுகொண்ட விமான விபத்து முதன்மை விமானியின் தவறினால் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எயார் இந்தியா விமான சேவையின் ஏனைய போயிங் Boeing விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு...
காசா நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயமான "ஹோலி ஃபாமிலி சர்ச்" மீது இஸ்ரேலிய படை மேற்கொண்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பரிசுத்த பாப்பாண்டவர் 14ம் லியோ மிகுந்த...
இலங்கையின் சிரேஸ்ட அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரியின் புதல்வரும், கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சருமான கெரி ஆனந்தசங்கரி மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் உறுப்பினராக கனடா உள்நாட்டு பாதுகாப்பு...
ஐரோப்பிய பிராந்திய வலயத்தின் அதிக புத்தாக்கம் கொண்ட நாடாக மீண்டும் சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் புத்தாக்க புள்ளி பட்டியல் Innovation Scoreboard 2025 அறிக்கையின் படி, சுவிட்சர்லாந்து எட்டாவது...