6.1 C
Switzerland
Friday, October 4, 2024

CATEGORY

சுவிஸ்

எரிபொருள் விலை அதிகரிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் பல்வேறு வழிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலைமையினால் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச...

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்!

ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் மீது தாக்குதல்...

ஜெனீவாவின் சில இடங்களில் தொடர்ந்தும் குடிநீருக்கு தட்டுப்பாடு

ஜெனீவாவின் சில இடங்களில் தொடர்ந்தும் குடிநீருக்கு தட்டுப்பாட்டு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சில மாநாகரசபைகளைச் சேர்ந்த மக்கள் குழாய் நீரை பருகுவதற்கு முடியாத நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நீரின் தரம் குறித்த பூரணமான...

லெபனான் வன்முறைகள் குறித்து சுவிட்சர்லாந்து கரிசனை

லெபனானில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சுவிட்சர்லாந்து கரிசனை வெளியிட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் வன்முறைகளை கைவிட வேண்டுமென சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. லெபனானில் சுமார் 1200 சுவிட்சர்லாந்து பிரஜைகள் வாழ்ந்து வருகின்றனர்...

போயிங் விமானங்கள் தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

போயிங் 737 ரக விமானங்கள் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் சுமார் 40 விமான சேவை நிறுவனங்கள் இந்த விமானங்களை பயன்படுத்தி வருவதாகவும் இவற்றில் தொழில்நுட்பக் கோளாறு காணப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு எனவும்...

இஸ்ரேலிய படையினர் லெபனான் மீது தரைவழி தாக்குதல்

இஸ்ரேலிய படையினர் லெபனான் மீது தரைவழி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். ஹிஸ்புல்லா போராளிகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இவ்வாறு தரைவழி இராணுவ...

சுவிஸில் இந்த வகை ஓட்டுனர் உரிமம் செல்லுபடியாகாது

சுவிட்சர்லாந்தில் நீல நிறத்திலான கடதாசியிலான ஓட்டுனர் உரிமம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ம் திகதியுடன் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த கடதாசியிலான ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக கடன் அட்டை...

சுவிஸில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி

சுவிட்சர்லாந்தின் வோட் கான்டனில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குடியிருப்புத் தொகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் வோட் கான்டன் பொலிஸார்...

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் விற்பனை செய்யப்படாது

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை விற்பனை செய்யும் திட்டத்தை புதிய அரசாங்கம் கைவிட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. விமான சேவை நிறுவனத்தை தனியார் பயன்படுத்தும் முயற்சிகள் கடந்த...

சுவிஸில் வயோதிபர்கள் தொடர்பில் வெளியான தகவல்

சுவிட்சர்லாந்தில் வயோதிபர்கள் தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 85 வயதுக்கும் மேற்பட்ட 90000 பேர் தனிமையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வயதினைச் சேர்ந்த 37 வீதமானவர்கள் இவ்வாறு தனிமையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வயது...

Latest news