உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனம் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எயார்லைன் ரேடிங் (AirlineRatings.com)என்ற இணைய தளம் இந்த தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகில் இயங்கி வரும் சுமார் 385 விமான சேவைகளை...
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு முதலீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022ம் ஆண்டை விடவும் கடந்த 2023ம் ஆண்டில் இவ்வாறு முதலீடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பா முழுவதிலும் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் 4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
எனினும், சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு...
சுவிட்சர்லாந்தில் கடந்த ஈஸ்டர் தினமன்று குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த இரண்டு பதின்மய வயதுடைய சிறுவர்கள் நிப்நதனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சபாவுசன் கான்டனில் வைத்து குறித்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியைச்...
சுவிட்சர்லாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 16ம் திகதி முதல் இந்த புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
சூரிச்சிலிருந்து டெல்லிக்கு இந்த விமான சேவை முன்னெடுக்கப்பட...
சுவிட்சர்லாந்தில் கஞ்சா வளர்ப்பு மற்றும் விற்பனையை சட்ட ரீதியாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்து பிராந்தியத்தில் இந்தக் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
கஞ்சா வளர்ப்பின் மூலம் பொருளாதார வாய்ப்புக்கள் உருவாகும் என மக்கள் இயக்கம்...
சுவிட்சர்லாந்தில் பிரெஞ்சு மொழி பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு மொழிகள் பேசப்படும் கான்டன்களில் இவ்வாறு பிரெஞ்சு மொழிபேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாட்டில் பிரெஞ்சு, ஜேர்மன் மற்றும்...
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சூரிச் விமான நிலைய நிர்வாகம் எதிர்வுகூறியுள்ளது.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு வீதத்தினால் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தின் பணிப்பாளர் லூகாஸ் ப்ரோசி...
சுவிட்சர்லாந்தில் உடல் உறுப்புக்கள் தானம் செய்யும் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் இவ்வாறு உறுப்பு தானம் செய்யப்பட்ட எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸ் உறுப்பு நிறுவனத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த...
கட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து நீதி அமைச்சர் பீட் ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.
குடியேற்றம் மற்றும் ஏதிலிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உடன்படிக்கை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார்.
இந்த புதிய...
சுவிட்சர்லாந்து மக்கள் அதிகளவு வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிபப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் 55 வீதமான மக்கள் வலி நிவாரணிகளை...