சுவிட்சர்லாந்து விமான சேவை நிறுவனம் 5 புதிய விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளது.
ஏ 350-900 விமானங்கள் இவ்வாறு கொள்வனவு செய்யப்பட உள்ளது.
மேலும் ஏ-350எஸ் ரக ஐந்து விமானங்களும் கொள்வனவு செய்யப்பட உள்ளது.
இந்த 10...
சூரிச் விமான நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் அதிகளவு விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விடவும் இந்த மாதம் கூடுதல் விமானப் போக்குவரத்து இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டில் 18884 விமானங்கள்,...
சுவிஸ் விமான சேவை நிறுவனம் புதிய விமான சேவையொன்றை ஆரம்பித்துள்ளது.
நீண்ட தூர பயணங்களின் போது சுற்றுச் சூழலுக்கு சாதகமான வகையில் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விமானப் பயணிகள் சுற்றுச் சூழலுக்கு பாதகமற்ற வகையில்...
விமான சேவை நிறுவனங்கள் மோசடியான முறையில் பாரியளவில் கட்டணங்களை அறவீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் சபையினால் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
“junk fees” என்றழைக்கப்படும் கட்டணங்களின் ஊடாக இவ்வாறு பெருந்தொகை பணம் வாடிக்கையாளர்களிடமிருந்து...
நாட்டில் இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி இன்று...
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் கட்டுநாயக்க பண்டாராயக்க சர்வதேச விமானத்தை சென்றடைந்துள்ளது.
கட்டார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எயார் பஸ் A380 விமானமே இவ்வாறு நேற்று இரவு கொழும்பை சென்றடைந்துள்ளது.
இந்த விமானம் உலகின்...
சுவிட்சர்லாந்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 31-ஆம் திகதியுடன் நீல ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
எனினும் சில சாரதிகள் தொடர்ந்தும் அந்த ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் மாதம்...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபல்யமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அறுகம்பே காணப்படுகின்றது.
அறுகம்பே பகுதிக்கான பயணங்களை தவிர்க்குமாறு அமெரிக்கா, தனது நாட்டுப் பிரஜைகளுக்கு இன்று அதிகாரபூர்வமாக எச்சரிக்கை...
இலங்கையில் சுற்றுலா தளங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அறுகம்பே கடற்கரை பிரதேசத்தில் இந்த தாக்குதல் அச்சுறுத்தல்...
சுவிஸ் விமான சேவை இஸ்ரேலுக்கான விமான பயணங்களை தொடர்ந்தும் இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் பதற்ற நிலைமை காரணமாக இவ்வாறு விமான பயணங்களை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கான மற்றும் இஸ்ரேலில்...