CATEGORY

பயணம்

வழமைக்குத் திரும்பும் அமெரிக்க விமான போக்குவரத்து

நாடு முழுவதும் விமான சேவைகளை குறைக்க அறிவித்திருந்த அவசர உத்தரவை அமெரிக்கப் போக்குவரத்து துறை நீக்கியுள்ளது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் (Air Traffic Controllers) மீண்டும் பணிக்கு திரும்பியதால், பாதுகாப்பு அச்சங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க...

விமான சக்கரப்பகுதியில் மறைந்து காபூலிலிருந்து டெல்லி சென்ற 13 வயது ஆப்கான் சிறுவன்

ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் (Kunduz) நகரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், காபூலிலிருந்து டெல்லி பயணித்த காம் எயார் Kam Air பயணிகள் விமானத்தின் தரையிறங்கும் சக்கரப்பகுதியில் (Landing Gear Compartment) மறைந்து பயணித்த...

கோபன்ஹேகன் விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டது – ட்ரோன் பறப்பால் பரபரப்பு

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள சர்வதேச விமான நிலையம், அடையாளம் காணப்படாத ட்ரோன்கள் பறந்ததால் திடீரென மூடப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த அவசர நிலைமையால் சுமார் 15 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி...

ஐரோப்பாவில் விமான சேவைகள் பாதிப்பு தொடர்கிறது

ஐரோப்பா முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் திங்கட்கிழமை திட்டமிடப்பட்டிருந்த விமானங்களில் கிட்டத்தட்ட பாதியை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட...

ஹாங்காங் விமான நிலையம் 36 மணி நேரம் மூடப்படுகிறது

ஹாங்கொங்கின் விமான நிலையம் 36 மணித்தியாலங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங், பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த புயலை எதிர்கொள்ள தயாராகும் நிலையில், ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் செவ்வாய்க்கிழமை மாலை முதல் 36...

29 மணித்தியாலங்கள் பறக்கும் சீன விமானம்

சீனாவின் விமானமொன்று 29 மணித்தியாலங்கள் பயணத்தை மேற்கொள்ளும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், ஷாங்காய் – பியூனஸ் ஆயர்ஸ் (அர்ஜென்டினா) இடையிலான புதிய விமானப் பாதைக்கான டிக்கெட் விற்பனையை தொடங்கியுள்ளது. இது...

லண்டன் விமான நிலையத்தில் ஏற்பட்ட சம்பவத்தில் 20 பேர் காயம்

லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் ஆபத்தான ரசாயன பொருள் கசிவு தொடர்பில் பதிவான போலி செய்தியினால் ஏற்பட்ட நெரிசல்களினால் 20 பேர் காயமடைந்துள்ளனர். லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் டெர்மினல் 4...

அமெரிக்கா பயணம் செய்யும் வெளிநாட்டவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

அமெரிக்காவிற்கு விசா விலக்கு திட்டத்தில் (Visa Waiver Program) உள்ள 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள், செப்டம்பர் 30 முதல் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்காகப் பயன்படுத்தப்படும் பயண அனுமதி முறைமைக்கான...

கொழும்பிற்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கும் குவைட் எயார்வேஸ்

குவைத் எயார்வேஸ் விமான சேவை நிறுவனம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் கொழும்பு நோக்கி வர்த்தக விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்...

சவுத் வெஸ்ட் விமான சேவை விமானத்தில் அறிமுகமாகும் புதிய தடுப்புச்சுவர்

அமெரிக்காவின் சவுத் வெஸ்ட் விமானசேவை, தனது புதிய விமானங்களில் விமானிகள் காக்பிட் கதவை திறக்கும் போது பாதுகாக்கும் இரண்டாம் தடுப்புச்சுவர் (Secondary Barrier) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தடுப்பு, கதவு அல்லாது கேட் போன்ற...

எடை கூடிய விமான பயணிகள் கவனத்திற்கு…

விமானங்களில் பயணம் செய்யும் எடைகூடிய அல்லது உடற் பருமன் மிக்க பயணிகள் தொடர்பில் ஓர் விமான சேவை நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க குறைந்த செலவு விமான சேவையான சவுத்‌வேஸ்ட் எயர்லைன்ஸ் தனது...

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

Latest news

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.