சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதல்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என சிரிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல், தனது வலுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு...
ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் கல் மற்றும் கான்கிரீட் சிறுபாறைகளை கொண்டு தாக்குதல் நடத்தி, ஒருவரை படுகொலை செய்ததுடன், பலர் படுகாயமடையச் செய்த நபர் ஒருவரை பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்ட...
இந்த ஆண்டில் உலகில் மிகவும் செலவு கூடிய நகரங்கள் குறித்த பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பிரஜைகளுக்கு உலகில் அதிக அளவு செலவு கூடிய நகரங்களின் பட்டியல் ஒன்று இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு உள்ள...
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மழை வெள்ளம் காரணமாக குறைந்தபட்சம் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் கோஹர் மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆயிரக் கணக்கான வீடுகள் மழை வெள்ளம் காரணமாக அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மழை...