சுவிட்சர்லாந்து அரசாங்கம் விமான பயணிகளின் தரவுகளை திரட்டத் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 2026ம் ஆண்டு முதல் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதம் மற்றும் பாரிய குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்து...